போளூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>குணசேகரன்.மு |
imported>CommonsDelinker "Downtown_Tiruvanamalai.jpg" நீக்கம், அப்படிமத்தை Fitindia பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permission since 23 December 2023. |
||
வரிசை 229:
[[File:Plour Main Road Overview.jpg|thumb|போளூரிலுள்ள பேருந்து நிலையம் செல்லும் சாலை]]
போளூர் நகரைப் பொறுத்தவரை [[கடலூர்]], [[விழுப்புரம்]], [[திருக்கோவிலூர்]], [[திருவண்ணாமலை]], மற்றும் [[சித்தூர்]], [[திருப்பதி]], [[வேலூர்]], [[குடியாத்தம்]], [[மங்களூர்]] ஆகிய நகரங்களை இணைக்கும்'''தேசிய நெடுஞ்சாலை 38 உம்''' மற்றும் '''மாநில நெடுஞ்சாலை 9 உம்''' இந்நகரின் வழியாகச் செல்கின்றன. அதுமட்டுமின்றி, [[செங்கம்]], [[சேலம்]] , மற்றும் [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[ஆற்காடு]], [[காஞ்சிபுரம்]] ஆகிய நகரங்களை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 237''' சாலையும், [[மாநில நெடுஞ்சாலை 215 (தமிழ்நாடு)|மாநில நெடுஞ்சாலை 215]] மூலம் [[சமுனாமரத்தூர்]], [[ஆம்பூர்]], [[வாணியம்பாடி]] இணைக்கும் வகையிலும் மற்றும் [[சேத்துப்பட்டு]], [[வந்தவாசி]], [[செய்யூர்]] மற்றும் [[சென்னை]] நகரை இணைக்கும் '''மாநில நெடுஞ்சாலை 115 உம்''' இந்நகரின் வழியாகச் செல்கின்றன.
| |||