எடப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
imported>சா அருணாசலம்
சிNo edit summary
வரிசை 22:
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04283
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Idappadi/|}}
 
'''எடப்பாடி''' ([[ஆங்கிலம்]]:Edappadi) என்பது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்<ref>{{Cite web |url=http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08 |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2013-11-04 |archive-date=2016-03-05 |archive-url=https://web.archive.org/web/20160305022918/http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08 |url-status=dead }}</ref>. ஒரு காலத்தில் அதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும். சேலத்திலிருந்து மேற்குத் திசையில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் எடப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. எடப்பாடிக்குக் கிழக்கே [[மேட்டூர்|மேட்டூரும்]], மேற்கே [[ஈரோடு]]ம், தெற்கே [[பவானி]]யும் எல்லைகளாக அமைந்துள்ளன. ''இடைப்பாடி'' என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர்.<ref>{{Cite web |url=http://thoguppukal.wordpress.com/2011/07/23/%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2021-08-14 |archive-date=2016-09-09 |archive-url=https://web.archive.org/web/20160909203332/https://thoguppukal.wordpress.com/2011/07/23/%e0%ae%87%e0%ae%9f%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9f%e0%ae%bf/ |url-status=dead }}</ref>
 
"https://tamilar.wiki/w/எடப்பாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது