சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sodabottle
No edit summary
imported>Sivakumar
சி +விக்கியாக்கம்
வரிசை 1:
'''சங்ககிரி''' தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள பேருரட்சியாகும்பேரூராட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது{{மேற்கோள் தேவை}}. இது [[சங்ககிரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி|திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.
 
==பொருளாதாரம்==
 
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் விவசாயத்தையேவேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது [[சரக்குந்து]] தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(''lorry body building'')கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.
 
==வரலாறு==
வரிசை 13:
 
[[பகுப்பு:சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
 
[[en: Sankagiri]]
"https://tamilar.wiki/w/சங்ககிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது