சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Dineshkumar Ponnusamy
No edit summary
imported>Shanmugamp7
சிNo edit summary
வரிசை 21:
}}
 
'''சங்ககிரி''' தமிழ்நாட்டில் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள பேரூராட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை [[சங்கு]] போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது{{மேற்கோள் தேவை}}எனக் கூறப்படுகிறது. இது [[சங்ககிரி சட்டமன்றத் தொகுதி]] மற்றும் [[திருச்செங்கோடுநாமக்கல் மக்களவைத் தொகுதி|திருச்செங்கோடுநாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.
[[File:Sankagiri hill.jpg|left|thumb|சங்ககிரி மலை]]
 
==பொருளாதாரம்==
[[File:Regional Transport Office - Sankagiri.jpg|left|thumb|வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்]]
 
கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது [[சரக்குந்து]] தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(''lorry body building'')கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.
[[File:Orukkamalai 1.jpg|thumb|சங்ககிரியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒருக்காமலை]]
 
==வரலாறு==
 
"https://tamilar.wiki/w/சங்ககிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது