ஆள்கூறுகள்: 11°29′N 77°52′E / 11.48°N 77.87°E / 11.48; 77.87

சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>SassoBot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: simple:Sankagiri
imported>EmausBot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Sankari
வரிசை 39: வரிசை 39:
[[en:Sankagiri]]
[[en:Sankagiri]]
[[it:Sankari]]
[[it:Sankari]]
[[ms:Sankari]]
[[pt:Sankari]]
[[pt:Sankari]]
[[simple:Sankagiri]]
[[simple:Sankagiri]]

14:53, 2 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

சங்ககிரி
—  நகரம்  —
சங்ககிரி
அமைவிடம்: சங்ககிரி, தமிழ் நாடு
ஆள்கூறு 11°29′N 77°52′E / 11.48°N 77.87°E / 11.48; 77.87
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
[[தமிழ் நாடு ஆளுநர்களின் பட்டியல்|ஆளுநர்]]
[[தமிழ் நாடு முதலமைச்சர்களின் பட்டியல்|முதலமைச்சர்]]
மக்களவைத் தொகுதி சங்ககிரி
சட்டமன்றத் தொகுதி சங்ககிரி

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சுந்தரராஜன் (அதிமுக)

மக்கள் தொகை 27,402 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
இணையதளம் www.sankagiri.com


சங்ககிரி தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சியாகும். சங்ககிரியில் உள்ள மலை சங்கு போல உள்ளதால் இது சங்ககிரி (சங்கு+கிரி(மலை)=சங்ககிரி) எனப் பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. இது சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்டதாகும்.

சங்ககிரி மலை

பொருளாதாரம்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்

கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை இவ்வூர் வேளாண்மையைச் சார்ந்திருந்தது. தற்பொழுது சரக்குந்து தொழிலையே நம்பி உள்ளது. பெரும்பாலும் சங்ககிரி முழுவதும் கனரக வாகனங்கள்(lorry body building)கட்டும் மனைகளே உள்ளது. சங்ககிரியை சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட இரும்பு உருக்காலைகள் உள்ளன.

சங்ககிரியிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஒருக்காமலை

வரலாறு

சங்ககிரி மலை திப்பு சுல்தானின் கோட்டையாகும். பின்னர் சங்ககிரி மலைகோட்டை ஆங்கிலேயரின் வரிவசூல் மையமாக செயல்பட்டது. இங்குதான் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் ஜூலை 31, 1805 அன்று தூக்கிலிடப்பட்டார். தற்பொழுது இம்மலைக்கோட்டையானது இந்தியத் தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=சங்ககிரி&oldid=189302" இலிருந்து மீள்விக்கப்பட்டது