சங்ககிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34
No edit summary
வரிசை 43:
இந்த ஊரை அடுத்து இருந்த ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையன் வாழ்ந்துவந்தான். இவன் ஔவையாருக்குப் பொற்கலத்தில் விருந்தளித்தான். இந்த அசதியைப் போற்றிப் பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த [[ஔவையார்]] [[அசதிக்கோவை]] என்னும் நூலைப் பாடியுள்ளார். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 45, முனைவர் ந ஆனந்தி உரை </ref>
 
== மேற்கோள்கள் ==
==மேற்கோள்==
{{Reflist}}
 
"https://tamilar.wiki/w/சங்ககிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது