மோகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Booradleyp No edit summary |
imported>Booradleyp |
||
வரிசை 22:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 [[மீட்டர்]] (469 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் [[கரூர்|கரூரிலிருந்து]] 13 கி.மீ தொலைவிலும் [[காவிரி]] கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்வது இவ்வூரின் சிறப்பம்சமாகும். காவிரியின் மறு கரையில் [[வாங்கல்]] உள்ளது, ஆனால் காவிரியை கடக்க இங்கு பாலம் எதுவும் இல்லை. சேலம் - நாமக்கல் - கரூர் இருப்புப்பாதை திட்டமானது இவ்வூர் வழியாக செல்கிறது.
==மக்கள் வகைப்பாடு==
| |||