மோகனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] |
வட்டம் = [[மோகனூர் வட்டம்|மோகனூர்]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 143|
கணக்கெடுப்பு வருடம் =
மக்கள் தொகை =
மக்களடர்த்தி = |
பரப்பளவு =
தொலைபேசி குறியீட்டு எண் = 04286 |
அஞ்சல் குறியீட்டு எண் = 637 015 |
வாகன பதிவு எண் வீச்சு = TN-28 |
இணையதளம் =
}}
'''மோகனூர்''' ([[ஆங்கிலம்]]:'''Mohanur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்]], [[மோகனூர் வட்டம்|மோகனூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இங்கு '''சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை''' அமைந்துள்ளது. [[நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை]] இங்கு பிறந்தார். மோகனூர் சோழ மண்டலத்தின் மேற்கு எல்லையாகவும், சோழ மண்டலத்தின் முகம் போன்றும் அமைந்திருப்பதால் இந்த ஊர் வரலாற்று காலத்தில் ''முகவனூர்'' என்றழைக்கப்பட்டது. பின்னாளில் மோகனூர் என்று மருவி நின்று நிலை பெற்றது. கொங்கு மண்டலச் சதகத்துக்குள் இதற்கான பாடல்கள் ஆதாரமாக உள்ளன. மூவர் தேவாரத்தில் ''கொங்கு தென்குமரி'' என இந்த ஊர் காவிரிக்கரை சிறப்பித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.
==அமைவிடம்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.08|N|78.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Mohanur.html | title = Mohanur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 143 [[மீட்டர்]] (469 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
[[நாமக்கல்]] - [[திருச்சி]] சாலையில் அமைந்த மோகனூர் பேரூராட்சிக்கு வடக்கில் [[நாமக்கல்]] 19 கிமீ தொலைவிலும்; கிழக்கில் [[காட்டுப்புத்தூர்]] 17 கிமீ தொலைவிலும் உள்ளது. [[கரூர்|கரூரிலிருந்து]] 13 கி.மீ தொலைவிலும் உள்ள மோகனூர் [[காவிரி]]க் கரையோரம் அமைந்துள்ளது.
இவ்வூரானது நாமக்கல்லிருந்து 18 கி.மீ தொலைவிலும் [[கரூர்|கரூரிலிருந்து]] 13 கி.மீ தொலைவிலும் [[காவிரி]]க் கரையோரம் அமைந்துள்ளது. இங்கு காவிரி ஆறானது வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்வது இவ்வூரின் சிறப்பம்சமாகும். காவிரியின் மறு கரையில் [[வாங்கல்]] உள்ளது, . சேலம் - நாமக்கல் - கரூர் இருப்புப்பாதை திட்டமானது இவ்வூர் வழியாகச் செல்கிறது.▼
▲
==மக்கள் வகைப்பாடு==▼
==பேரூராட்சியின் அமைப்பு==
3 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[நாமக்கல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[https://indikosh.com/city/685895/mohanur Mohanur Town Panchayat]</ref><ref>[http://www.townpanchayat.in/mohanur மோகனூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,890 வீடுகளும், 14,315 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803499-mohanur-tamil-nadu.html Mohanur Population Census 2011]</ref>
==பள்ளிகள்==
| |||