வால்பாறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கோயம்புத்தூர்
|வட்டம் = [[வால்பாறை வட்டம்|வால்பாறை]]
|தலைவர் பதவிப்பெயர் =நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் = 1193
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
வரி 21 ⟶ 22:
[[படிமம்:சின்னக்கல்லார்.jpg|thumb|right|210px|சின்னகல்லார் பகுதி]]
'''வால்பாறை''' ([[ஆங்கிலம்]]:Valparai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]]
[[படிமம்:வால்பாறை தேயிலைத் தோட்டம்.jpg|thumb|left|வால்பாறையில் உள்ள ஒரு தேயிலைத் தோட்டம்]]
வரி 28 ⟶ 29:
== மக்கள் வகைப்பாடு ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 19,017 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 70,859 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 84.4% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5007 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 953 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 42,286 மற்றும் 1,241 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 82.84%, இசுலாமியர்கள் 3.47%, கிறித்தவர்கள் 13.51% மற்றும் பிறர் 0.18% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/valparai-population-coimbatore-tamil-nadu-804010 வால்பாறை நகர மக்கள்தொகை பரம்பல்]</ref>
[[படிமம்:Valparai GhatRoad.JPG|thumb|left|350px|வால்பாறை செல்லும் மலைப்பாதை]]
== ஆதாரங்கள் ==
<references/>
வரிசை 38:
* [http://pollachiweb.in சுற்றுலா தகவல் மையம்]
{{கோயம்புத்தூர் வட்டம்}}
[[பகுப்பு:தேர்வு நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]]
{{TamilNadu-geo-stub}}
| |||