சூலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சி Kiritoஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5:
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = கோயம்புத்தூர்
[வட்டம் = [[சூலூர் வட்டம்|சூலூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =பேரூராட்சி மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம்=340
|பரப்பளவு=10.96
|கணக்கெடுப்பு வருடம்=20012011
|மக்கள் தொகை=2435927,909
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=641 402
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 0422
|வாகன பதிவு எண் வீச்சு= TN 38,39,66
|இணையதளம்=www.townpanchayat.in/sulur
|}}
'''சூலூர்''' ([[ஆங்கிலம்]]:Sulur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]], மாவட்டத்தில்[[சூலூர் வட்டம்|சூலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
==அமைவிடம்==
இது [[கோவை]] - [[திருச்சி]] நெடுஞ்சாலையில், [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூருக்கு] கிழக்கில் 19 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
10.96 சகிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 222 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[சூலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/sulur சூலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள் வகைப்பாடுதொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8,014 வீடுகளும், 27,909 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803966-sulur-tamil-nadu.html Sulur Town Panchayat Population Census 2011]</ref>
 
==பழம்பெயர்==
சூலூர், [[சூலூர்|வடகரைச் சூலூர்]], [[சூலூர்|தென்கரைச் சூலூர்]] என சர்க்கார் பெரியபாளையம் கல்வெட்டு தெரிவிக்கிறது. மேலும், <ref>சூலூர் வரலாறு-பக்கம்-171-172-சூலூர் பாவேந்தர் பேரவை வெளியீடு- 1995 </ref>
<br/>
[[சூலூர்|சூரலூர்]]
<br/>
[[சூலூர்|அரியபிராட்டி நல்லூர்]]
<br/>
[[சூலூர்|சுந்தர பாண்டிய நல்லூர்]]
<br/>
[[சூலூர்|சூரனூர்]]
 
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.03|N|77.13|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sulur.html |title = Sulur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 340&nbsp;[[மீட்டர்]] (1115&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. [[நொய்யல் ஆறு]] இவ்வூரின் வழியாகச் செல்கிறது. இங்கு பெரிய குளம் ஒன்றும் உள்ளது. இவ்வூருக்கு அருகில் சூலூர் ரோடு இரயில் நிலையம் உள்ளது. மேலும் கோயமுத்தூர்-நாகப்பட்டினம் நெடுஞ்சாலை சூலூரின் வழியாகச் செல்கிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,359 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சூலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இவ்வூரின் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
 
 
==ஆதாரங்கள்==
 
"https://tamilar.wiki/w/சூலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது