அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Luckas-bot
சி தானியங்கிஇணைப்பு: ru:Ариялур
imported>Hibayathullah
No edit summary
வரிசை 22:
}}
 
'''அரியலூர்''' ([[ஆங்கிலம்]]:Ariyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[இரண்டாம் நிலை நகராட்சி|நகராட்சி]] ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். டிசம்பர் 20, 2004 முதல் இது [[மூன்றாம் நிலை நகராட்சி]]யாக உயர்த்தப்பட்டது.
 
இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் இங்கு பிர்லா குழுமத்தின் கிராசிம் சிமெண்ட்ஸ் , இந்தியா சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ் & மெட்ராஸ் சிமெண்ட்ஸ் ஆலைகள் உள்ளன.
 
"https://tamilar.wiki/w/அரியலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது