அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>YFdyh-bot சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: zh:阿里耶卢尔 |
No edit summary |
||
வரிசை 59:
[[vi:Ariyalur]]
[[zh:阿里耶卢尔]]
அரியலூரில் ஜெயங்கொண்ட சோழபுரம், செந்துறை ,தா.பழூர் ,திருமானூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களும் உடையார்பாளையம் கல்விமாவட்டமும் உள்ளது .இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று .இது 1995 ம்ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துடனும் அதன் பின்னர் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக முந்தைய தி.மு.க. அரசு இதற்க்கு தனி மாவட்ட அந்தஸ்து வழங்கியது .அதன் பின் வந்த அ.இ.அ.தி.மு.க அரசு இதனை மீண்டும் பெரம்பலூர் வசம் இணைத்தது ,அதன் பின் இப்போது மூன்றாவது முறையாக இது தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது .இந்த மாவட்டத்தின் அனைத்து ஊர்களும் காரணப்பெயர் கொண்டு விளங்குவதால் சோழர்கள் கால வரலாறு குறித்த ஆய்விற்கும் ,தொல்பொருள் அய்வுத்துரைக்கும் பயன் படும் வகையில் அமைந்துள்ளது .
| |||