அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>VetriSelvanR
No edit summary
imported>Hibayathullah
No edit summary
வரிசை 23:
விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.
 
==வரலாறு==
இது 1995 ம்ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துடனும் அதன் பின்னர் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக முந்தைய தி.மு.க. அரசு இதை தனி மாவட்டமாக ஆக்கியது .அதன் பின் வந்த அ.இ.அ.தி.மு.க அரசு இதனை மீண்டும் பெரம்பலூர் வசம் இணைத்தது ,அதன் பின் இப்போது மூன்றாவது முறையாக இது தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.
==நிர்வாகம்==
அரியலூரில் அரியலூர், செந்துறை, மற்றும் உடையார்பாளையம் என மூன்று வட்டங்களும் அரியலூர், உடையார்பாளையம் என 2 வருவாய் வட்டங்களும் அரியலூர், ஜெயங்கொண்ட சோழபுரம், செந்துறை, தா.பழூர் ,திருமானூர், ஆண்டிமடம் என 6 ஒன்றியங்களும் அரியலூர், உடையார்பாளையம் என 2 கல்விமாவட்டமும் உள்ளது. மேலும் அரியலூர், ஜெயங்கொண்டம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதி உள்ளது. அரியலூரின் செந்துறை வட்டம் பெரம்பலூரின் குன்னம் சட்டமன்ற தொகுதியில் வருகிறது. அரியலூர் மாவட்டம் முழுவதும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதில் வருகிறது.
 
==தனித்துவம்==
இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.
 
இந்த மாவட்டத்தின் அனைத்து ஊர்களும் காரணப்பெயர் கொண்டு விளங்குவதால் சோழர்கள் கால வரலாறு குறித்த ஆய்விற்கும் ,தொல்பொருள் அய்வுத்துறைக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது .
 
== புவியியல் ==
"https://tamilar.wiki/w/அரியலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது