அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சிNo edit summary |
imported>Gowtham Sampath சிNo edit summary |
||
வரிசை 6:
| native_name_lang =
| other_name =
| settlement_type = [[இரண்டாம் நிலை நகராட்சிகள்|இரண்டாம் நிலை நகராட்சி]]
| image_skyline = GangaiKonda Cholapuram(Front View).JPG
| image_alt =
வரிசை 103:
== அரியலூர் சிமெண்ட் ஆலைகள் ==
# டான்செம்(TANCEM) (Tamilnadu Cement Corporation Limited). இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். இது 1979 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
# ராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT) கோவிந்தபுரம். 1997 ஆம் ஆண்டு துவக்கி வைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை, தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது (Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.
# டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி அப்போதைய தமிழக முதல்வர் [[ஜெ. ஜெயலலிதா]]வால், 2012 பசுமை விருது (Green Award-2012), 2012 ஆம் ஆண்டிற்கான செஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012) ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.
# செட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பழூர்.
# அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.
வரிசை 155:
[[பகுப்பு:அரியலூர் மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]]
| |||