அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 161:
மாநில நெடுஞ்சாலை 143 - அரியலூர்- [[துங்கபுரம்]] - [[திட்டக்குடி]], மாநில நெடுஞ்சாலை 27 அரியலூர் - [[தஞ்சாவூர்]] மற்றும் மாநில நெடுஞ்சாலை 139 அரியலூர் - [[ஜெயங்கொண்டம்]] ஆகிய சாலைகள் அரியலூர் வழியாக செல்லும் முக்கிய சாலைகள் ஆகும். விரைவில் [[திருச்சி]] - [[விருத்தாசலம்]] நெடுஞ்சாலை அமையயுள்ளது. மேலும் இந்த சாலை வழி அமையுமானால் [[திருச்சி]]யிலிருந்து அரியலூர் வழியாக [[விருத்தாசலம்]], [[பண்ருட்டி]], [[நெய்வேலி]], [[வடலூர்]], [[கடலூர்]], [[பாண்டிச்சேரி]] வரையில் குறுகிய நேர வழி சாலையாக அமையும்.
அதே போல் [[தஞ்சாவூர்]] மற்றும் அரியலூரிலிருந்து [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]], [[விழுப்புரம்]] வழியாக [[சென்னை]]க்கும் குறுகிய நேர வழி சாலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இங்கிருந்து [[சென்னை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[கும்பகோணம்]], [[ஜெயங்கொண்டம்]], [[பட்டுக்கோட்டை]], [[சிதம்பரம்]], [[பெரம்பலூர்]], [[கள்ளக்குறிச்சி]] [[சின்னசேலம்
=== தொடருந்து போக்குவரத்து ===
| |||