அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 71:
| blank3_info_sec1 = 40 கி.மீ (26 மைல்)
}}
'''அரியலூர்''' (''Ariyalur''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]]யும் ஆகும். மேலும் இந்தியாவிலே இங்கு தான் [[சுண்ணக்கல்|சுண்ணாம்புக்கல்]] மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை காரை (சிமெண்ட்) ஆலைகள் இவ்வூரை சுற்றி அதிகமாக உள்ளனஉள்ளதால். அரியலூரை '''சிமெண்ட் நகரம்''' என்றும் அழைக்கப்படுகிறது. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான [[சென்னை]] 310 கி.மீ. தொலைவில் உள்ளது.
 
== பெயர்க்காரணம் ==
"https://tamilar.wiki/w/அரியலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது