அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 86:
== வரலாறு ==
அரியலூர் மாவட்டம், சனவரி 1, 2001 இல் [[பெரம்பலூர்|பெரம்பலூர் மாவட்டத்தின்]] சில பகுதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் மார்ச் 31, 2002 ல் [[அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அண்ணா திராவிட முன்னேற்றக் கழக]] ஆட்சியில் பொருளாதாரக் காரணங்களுக்காக, அரியலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மீண்டும் பெரம்பலூர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, தமிழகத்தின் 31-வது மாவட்டமாக அரியலூர் மாவட்டம் நவம்பர் 23, 2007 இல் உருவாக்கப்பட்டது.<ref>[https://ariyalur.nic.in Official Website of Ariyalur District]</ref> அரியலூர் நகரம் முந்தைய [[திருச்சினாப்பள்ளி மாவட்டம்|திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
== புவியியல் ==
| |||