அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 161:
=== பேருந்து போக்குவரத்து ===
* மாநில நெடுஞ்சாலை 143 - அரியலூர்- [[துங்கபுரம்]] - [[திட்டக்குடி]], மாநில நெடுஞ்சாலை 27 அரியலூர் - [[தஞ்சாவூர்]] மற்றும் மாநில நெடுஞ்சாலை 139 அரியலூர் - [[ஜெயங்கொண்டம்]] மற்றும் மாநில நெடுஞ்சாலை, அரியலூர் - செந்துறை - ஜெயங்கொண்டம் ஆகிய சாலைகள் அரியலூர் வழியாக செல்லும் முக்கிய சாலைகள் ஆகும்.
* விரைவில் [[திருச்சி]] - [[விருத்தாசலம்]] நெடுஞ்சாலை அமையயுள்ளது. மேலும் இந்த சாலை வழி அமையுமானால் [[திருச்சி]]யிலிருந்து அரியலூர் வழியாக [[விருத்தாசலம்]], [[பண்ருட்டி]], [[நெய்வேலி]], [[வடலூர்]], [[கடலூர்]], [[பாண்டிச்சேரி]] வரையில் குறுகிய நேர வழி சாலையாக அமையும்.
* மேலும் இவ்வழி சாலை மார்க்கத்திற்கு தற்போது திருச்சி மாவட்டம் [[கல்லகம்]] முதல் [[அரியலூர்]] வரையில் புதிய சாலை போடுவதற்கான 15 கிமீ தொலைவும் அதே போல் [[அரியலூர்]] முதல் [[பெண்ணாடம்]] வரையில் 40 கிமீ தொலைவிலும் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
* அதே போல் [[தஞ்சாவூர்]] மற்றும் அரியலூரிலிருந்து [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]], [[விழுப்புரம்]] வழியாக [[சென்னை]]க்கும் குறுகிய நேர வழி சாலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
* இச்சாலை வழி அமைந்தால் [[திருச்சி]]–[[அரியலூர்]]–[[விருத்தாசலம்]] சாலை தூரமானது 120 கிமீ என்று குறுகிய நேர வழி சாலையாக மாற வாய்ப்புள்ளது.
* அதே போல் இவ்வழி தடத்தில் [[தஞ்சாவூர்]] மற்றும் அரியலூரிலிருந்து [[விருத்தாசலம்]], [[உளுந்தூர்பேட்டை]], [[விழுப்புரம்]] வழியாக [[சென்னை]]க்கும் குறுகிய நேர வழி சாலையாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
* மேலும் இங்கிருந்து [[சென்னை]], [[தஞ்சாவூர்]], [[திருச்சி]], [[பெரம்பலூர்]], [[துறையூர்]], [[கும்பகோணம்]], [[ஜெயங்கொண்டம்]], [[பட்டுக்கோட்டை]], [[சிதம்பரம்]], [[மயிலாடுதுறை]], [[வேளாங்கண்ணி]], [[விருத்தாச்சலம்]], [[திட்டக்குடி]], [[கள்ளக்குறிச்சி]], [[சின்னசேலம்]], [[ஆத்தூர்|ஆத்தூர்,]] [[சேலம்]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]], [[பழனி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மற்றும் [[குமுளி]] ஆகிய இடங்களுக்கு நேரடியாக பேருந்து வசதிகள் உள்ளன.
 
"https://tamilar.wiki/w/அரியலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது