பெரம்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
சிNo edit summary
imported>Gowtham Sampath
சி விரிவாக்கம் ..
வரிசை 85:
{{bar box|title=மதவாரியான கணக்கீடு|titlebar=#ddd|left1=மதம்|right1=சதவீதம்(%)|float=left|bars={{bar percent|[[இந்து|இந்துக்கள்]]|Orange|86.94}}{{bar percent|[[முஸ்லிம்|முஸ்லிம்கள்]]|Green|9.29}}{{bar percent|[[கிறிஸ்தவம்|கிறிஸ்தவர்கள்]]|purple|3.6}}{{bar percent|[[சீக்கியம்|சீக்கியர்கள்]]|yellow|0.01}}{{bar percent|[[பௌத்தம்|பௌத்தர்கள்]]|Gold|0.01}}{{bar percent|[[சைனம்|சைனர்கள்]]|Blue|0.0}}{{bar percent|மற்றவை|grey|0.12}}{{bar percent|[[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]]|violet|0.03}}}}
 
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 12,732 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 49,648 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5190 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 14,612 மற்றும் 145 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/perambalur-population-perambalur-tamil-nadu-803639 பெரம்பலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, கடலூரில் [[இந்து]]க்கள்
86.94%, [[முஸ்லிம்]]கள் 9.29%, [[கிறிஸ்தவர்]]கள் 3.6%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, 0.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.03% பேர்களும் உள்ளனர்.
 
== போக்குவரத்து ==
இந்நகரின் வழியாக [[தேசிய நெடுஞ்சாலை 45 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 45]] செல்கிறது. இங்கிருந்து [[சென்னை]]க்கு செல்லவும், தமிழகத்தின் தென் மாவட்டங்களான [[திருச்சி]], [[மதுரை]], [[தூத்துக்குடி]], [[திருநெல்வேலி]], [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] போன்ற ஊர்களுக்கு செல்ல நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இங்கிருந்து தேசிய நெடுஞ்சாலை 136இன் வழியாக [[அரியலூர்]], [[தஞ்சாவூர்]], [[திருவாரூர்]], [[நாகப்பட்டினம்]] போன்ற டெல்டா மாவட்டங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலை 79இன் வழியாக [[சேலம்]], [[நாமக்கல்]], [[ஈரோடு]] போன்ற [[கொங்கு நாடு|கொங்கு]] நகரங்களுக்கு செல்லலாம்.
 
பெரம்பலூரில் ரயில் நிலையம் இல்லை. ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வரை, ரயில் பாதை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இப்பணியை தொடங்கவில்லை. இங்கிருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள [[அரியலூர் புகைவண்டி நிலையம்|அரியலூர் ரயில் நிலையமும்]] மற்றும் 58 கி.மீ தொலைவில் உள்ள [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி ரயில் நிலையமும்]] முக்கிய இரயில்வே நிலையமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் [[பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி|பல்லவன் தொடர்வண்டி]], [[மலைக்கோட்டை விரைவுவண்டி]], [[முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி|முத்து நகர் விரைவுவண்டி]], [[வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி|வைகை விரைவுத் தொடர்வண்டி]] மற்றும் [[குருவாயூர் விரைவுவண்டி]] ஆகிய தொடர்வண்டிகள் நின்று செல்கிறது.
 
இங்கிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமும்]], 117 கி.மீ தொலைவில் உள்ள [[சேலம் வானூர்தி நிலையமும்]] உள்ளது.
 
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
"https://tamilar.wiki/w/பெரம்பலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது