பெரம்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath சி விரிவாக்கம் .. |
imported>Gowtham Sampath சிNo edit summary |
||
வரிசை 95:
பெரம்பலூரில் ரயில் நிலையம் இல்லை. ஆத்தூரில் இருந்து பெரம்பலூர் வரை, ரயில் பாதை அமைக்க கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்ற கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இப்பணியை தொடங்கவில்லை. இங்கிருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள [[அரியலூர் புகைவண்டி நிலையம்|அரியலூர் ரயில் நிலையமும்]] மற்றும் 58 கி.மீ தொலைவில் உள்ள [[திருச்சிராப்பள்ளி சந்திப்பு தொடருந்து நிலையம்|திருச்சிராப்பள்ளி ரயில் நிலையமும்]] முக்கிய இரயில்வே நிலையமாக கருதப்படுகிறது. இந்த இரண்டு ரயில் நிலையங்களிலும் [[பல்லவன் அதிவேக விரைவுத் தொடர்வண்டி|பல்லவன் தொடர்வண்டி]], [[மலைக்கோட்டை விரைவுவண்டி]], [[முத்து நகர் அதிவேக விரைவுத் தொடர்வண்டி|முத்து நகர் விரைவுவண்டி]], [[வைகை அதிவிரைவுத் தொடர்வண்டி|வைகை விரைவுத் தொடர்வண்டி]] மற்றும் [[குருவாயூர் விரைவுவண்டி]] ஆகிய தொடர்வண்டிகள் நின்று செல்கிறது.
இங்கிருந்து 58 கி.மீ தொலைவில் உள்ள [[திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம்|திருச்சிராப்பள்ளி வானூர்தி நிலையமும்]], 117 கி.மீ தொலைவில் உள்ள [[சேலம் வானூர்தி நிலையம்|சேலம் வானூர்தி நிலையமும்]] உள்ளது.
== நகராட்சி நிர்வாகம் மற்றும் அரசியல் ==
| |||