பெரம்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>இளையராஜா சுப்ரமணியன்
கடலூரில் என்று தவறாகப் பதிவு இருந்தது.
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 72:
| footnotes =
}}
'''பெரம்பலூர்''' ([[ஆங்கிலம்]]:''Perambalur''), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] மாவட்டத்தின் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும்.
 
== பெயர் விளக்கம் ==
வரிசை 88:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,732 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 49,648 ஆகும். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.2% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 1,013 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 5190 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 938 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 14,612 மற்றும் 145 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/perambalur-population-perambalur-tamil-nadu-803639 பெரம்பலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
2011 ஆம் ஆண்டு மதவாரியான கணக்கெடுப்பின்படி, பெரம்பலூரில் [[இந்து]]க்கள் 86.94%, [[முஸ்லிம்]]கள் 9.29%, [[கிறிஸ்தவர்]]கள் 3.6%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, 0.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.03% பேர்களும் உள்ளனர்.
86.94%, [[முஸ்லிம்]]கள் 9.29%, [[கிறிஸ்தவர்]]கள் 3.6%, [[சீக்கியம்|சீக்கியர்கள்]] 0.01%, [[பௌத்தம்|பௌத்தர்கள்]] 0.01%, 0.12% பிற மதங்களைப் பின்பற்றுபவர்கள் மற்றும் [[சமயமின்மை|சமயமில்லாதவர்கள்]] 0.03% பேர்களும் உள்ளனர்.
 
== போக்குவரத்து ==
"https://tamilar.wiki/w/பெரம்பலூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது