பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Hibayathullah No edit summary |
imported>Srithern *திருத்தம்* |
||
வரிசை 25:
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டைச்]] சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும்.
இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. [[பவானி கைத்தறி ஜமக்காளம்|பவானி ஜமக்காளங்கள்]] மிகவும் புகழ் பெற்றவை.
இங்கு ஊராட்சிக் கோட்டை என்னும்
இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள
▲இங்கு ஊராட்சிக் கோட்டை என்னும் பகுதியில் பகுதியில் உள்ள புனித அந்தோனியார் ஆலயம் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமாக அமைந்து உள்ளது. இது பவானி -ல் இருந்து மேட்டுர் ரோட்டில் 3KM தொலைவில் உள்ளது.
▲இங்கு காவிரி ஆறு அமைந்துள்ளதால் அண்மையில் உள்ள கொமரா பாளையம் ஐ இணைக்க 3 க்கும் மேற்பட்ட பாலங்கள் அமைந்துள்ளது. குறிப்பாக பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள பாலத்தில் மாலை வேலையில் காவிரி ஆற்றை ரசிக்க மக்கள் பகுதி இருக்கும்.
== ஆதாரங்கள் ==
<references/>
| |||