பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sinsen
சிNo edit summary
imported>Helppublic
வரிசை 24:
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள [[பவானி வட்டம்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் கூடுமிடத்தில் அமைந்துள்ளது. இது [[ஈரோடு மாநகராட்சி]] எல்லையை ஒட்டி வடக்குப் பகுதியில் அமைந்துள்ள நகரமாகும்.
 
[[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 12கி12 கி.மீ. தொலைவிலும் [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்து]] சுமார் 15கி15 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
 
[[ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்]] மூலம், பவானி, நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
 
==சிறப்புகள்==
"https://tamilar.wiki/w/பவானி" இலிருந்து மீள்விக்கப்பட்டது