திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sodabottle
சி KamikazeBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
== திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில்==
[[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[அப்பர்]], [[சம்பந்தர்]], [[சுந்தரர்]] மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).
 
==தியாகராஜ ஆராதனை விழா==
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான [[தியாகராஜ சுவாமிகள்]] நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான
திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் ஐந்து நாற்கள் தியாகராஜ சுவாமிகளின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள்.
இதேபோல் சென்னையிலும் ''சென்னையில் திருவையாறு'' என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாக கொண்டு [[சென்னை|சென்னையில்]] ஆண்டு தோறும் இசை விழாவை நடைபெற்று வருகின்றது.
 
==வெளி இணைப்புக்கள்==
"https://tamilar.wiki/w/திருவையாறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது