உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
|
|
|
திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாற்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு தனித்துமான இசை பெரு விழாவாகவே கர்நாடக இசையுலகத்தினர் கருதுகிறார்கள். இதேபோல் சென்னையிலும் ''சென்னையில் திருவையாறு'' என்ற தலைப்பில் திருவையாற்றை முன்மாதிரியாக கொண்டு [[சென்னை|சென்னையில்]] ஆண்டு தோறும் இசை விழா நடைபெற்று வருகின்றது.
==ஏழூர் பல்லக்கு-சப்தஸ்தானம்==
சப்தஸ்தானங்கள் என்றுஎன அழைக்கப் படுகிற ஏழு ஊர்களானஅழைக்கப்படும் திருவையாறு, திருப்பழனம், திருச்சோற்றுத் துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி மற்றும் திருநெய்த்தானம் என்றஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில் திருவையாறுக்கே முதல் இடம். சித்திரை மாதம் பெளர்ணமிக்குப் பின் வரும் விசாக நட்சத்திரத்தன்று ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் புறப்பட்டு ஒவ்வொரு தலமாகச் செல்வார்சப்தஸ்தானத்துக்கும். அந்தத் தலத்தின்அங்குள்ள பெருமான் அவரை எதிர் கொண்டு அழைப்பார். இப்படி ஏழு ஊர்களுக்குச் சென்று விட்டு மறு நாள் காலை திருவையாறைதிருவையாற்றை ஏழு மூர்த்திகளும் அடைவர். ஏழூர்அங்கு வலம்பொம்மை முடிந்துபூப் ஐயாறப்பர்போடும் திருவையாறுநிகழ்ச்சி கோவிலின்நடைபெறும்<ref>[http://www.dinamani.com/edition_trichy/tanjore/2014/05/16/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81/article2227361.ece?service=print திருவோலக்கதிருவையாறில் மன்றத்தில்பொம்மை இருக்கும்பூ மக்கள்போடும் "ஹரநிகழ்ச்சி, ஹர மஹாதேவாதினமணி, சம்போமே மஹா16, தேவா" என்று எழுப்பும் பேரொலியில் கைலாயமே வந்து விட்டது போல் இருக்கும்2014]</ref>. ஏழுபின்னர் ஊர்களிலும்பிற செய்யும்சப்தஸ்தான கண்ணாடிச்பல்லக்குகள் சப்பரமும்அவரவர் அதன்தலங்களுக்குத் அழகும் எந்தப் பல்லக்கு இந்த ஆண்டு சிறப்பாக உள்ளது என்று மக்கள் பேசிக் கொள்வதும் நடக்கும்திரும்பும்.
தமிழகத்தில் பல இடங்களில் சப்தஸ்தானங்கள் உள்ளன. அவற்றில் திருவையாற்றை மையமாகக் கொண்ட சப்தஸ்தானங்கள் பிரபலமானவையாகும். காலையில் திருவையாற்றில் பல்லக்குடன் கிளம்பும் பக்தர்கள் ஒவ்வொரு தலமாகச் சென்று இரவு திருநெய்த்தானம் சென்றடைவர். அங்கு ஆற்றில் நடக்கும் வாணவேடிக்கை கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும். மறுநாள் காலையில் திருவையாற்றை அடையும்போது பக்தர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையேயில்லை. செல்லும் வழியில் மோர், பானகம் போன்ற பானங்கள் ஆங்காங்கே விநியோகிக்கப்படும். பல இடங்களில் அன்னதானம் நடைபெறும். பல்லக்குடன் பக்தர்கள் செல்வதைப் பெருமையாகக் கருதுகின்றனர்.
==கல்லூரிகள்==
|