திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath |
imported>Ambarish சி Fix typos. |
||
வரிசை 27:
===பெயர்க் காரணம்===
திரு+ஐந்து+ஆறு
== ஐயாறப்பர் கோயில்==
இங்குள்ள [[
திரு+ஐயாறு-திருவையாறு. இங்குள்ள ஈசனுக்கு இத்தலத்தின் அருகில் பாயும் காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய ஐந்து ஆறுகளின் நீரினால் அபிஷேகம் நடைபெற்றதன் காரணமாக இந்த தலத்திற்கு திருவையாறு என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. [[திருவண்ணாமலை]]யை நினைத்தால் முக்தி ஏற்படும் என்பதைப் போல்,
திருநாவுக்கரசர்
வரிசை 40:
ஆனால் வயோதிகமும், அதனால் ஏற்பட்ட சோர்வும் சேர்ந்து திருநாவுக்கரசரை மேற்கொண்டு நடக்கவிடாமல் செய்தது. இருப்பினும் கயிலை சென்றடைவதை நிறுத்தும் எண்ண மின்றி நடையை தொடர்ந்தார் திருநாவுக்கரசர். அப்போது அவரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒரு முனிவர் வடிவில் திருநாவுக்கரசர் முன்தோன்றி, நீர் இம்மானிட வடிவில் கயிலை செல்வது இயலாத காரியம். எனவே திரும்பிச் செல்லுங்கள் என்றார்.
ஆனால் திருநாவுக்கரசர் அந்த பேச்சை செவிமடுக்காமல், தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவரது பக்தியையும், மன உறுதியையும் கண்ட சிவபெருமான், திருநாவுக்கரசா! இங்குள்ள பொய்கையில் மூழ்கி, திருவையாறு தலத்தை நீ அடைவாய். அங்கு யாம் உனக்கு கயிலைக் காட்சியை தந்தருள்வோம் என்று கூறி மறைந்தார்.
இறைவன் அருளியபடி அங்கிருந்த பொய்கையில் மூழ்கிய திருநாவுக்கரசர்,
கோவில் அமைப்பு
வரிசை 50:
திருவையாறு தலத்தில் உள்ள தென் கயிலாயக் கோவிலின் நுழைவு மண்டபத்தில் தான் திருநாவுக்கரசருக்கு காட்சி கொடுக்க கயிலை வாசன் தோன்றினார். இந்த தென்கயிலையின் மூலவர் சிவலிங்க வடிவிலும், அவருக்கு பின்புறம் பஞ்ச நாதிவாணர் என்ற பெயரில் ஈசனும், அஞ்சலையம்மன் என்ற நாமத்துடன் அம்பிகையும் அருள் பாலிக்கின்றனர். இந்த மண்டபத்தில் திருநாவுக்கரசர் நின்ற கோலத்தில் கயிலாய காட்சியை கண்ட வண்ணம் இருக்கிறார். பூலோக கயிலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோவிலின் ஈசன் சுயம்பு லிங்கமாக உள்ளார்.
மணலால் ஆன இவருக்கு அபிஷேகம் கிடையாது. ஆவுடையாருக்கு மட்டும் அபிஷேகம் நடைபெறும். லிங்கத்திற்கு புனுகு சாத்தப்படும். இறைவனின் பெயர் ஐயாறப்பர். இங்குள்ள அம்மன் அறம்வளர்த்த நாயகி என்ற நாமத்துடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் மகாவிஷ்ணுவைப் போல தோற்றம் அளிக்கிறார். ஆண்டுதோறும் இங்கு ஜனவரியில் நடைபெறும் தியாகராஜர் சங்கீத ஆராதனை சிறப்பு மிக்கது. கடலரசன், வாலி, இந்திரன்,
இங்குள்ள தட்சிணாமூர்த்தியின் காலில் முயலகனுக்கு பதில், ஆமை உள்ளது. சத்குரு தியாகராஜ சுவாமிகள் சித்தி அடைந்த தலம் இதுவாகும்.
சுசரிதன் என்னும் சிறுவனைப் பிடிக்க வந்த எமனை விலக்கி அந்த சிறுவனை ஆட்கொண்டார் இங்குள்ள இறைவன். இதனால் அவருக்கு ஆட்கொண்டார் என்ற பெயரும் உள்ளது. இந்த ஆட்கொண்டார் சன்னிதி தெற்கு கோபுர வாசலில் உள்ளது. இங்கு எப்போதும் குங்கிலியம் (சாம்பிராணி) புகைந்து கொண்டே இருக்கும். வேறு எங்கும் இல்லாத வகையில் ஈசனுக்கு வடைமாலை சாத்தப்படுகிறது. ஐயாறப்பரை பூஜித்து வந்த அர்ச்சகர் ஒரு முறை காசிக்கு சென்று விட்டார். இதனால் ஆலயத்தில் பூஜை முறை தவறும் நிலை ஏற்பட்டது.
வரிசை 62:
==தியாகராஜ ஆராதனை விழா==
கர்நாடக சங்கீத உலகில் தனக்கென ஓர் இடத்தை முழுமையாகப் பதித்தவரான [[தியாகராஜ சுவாமிகள்]] நினைவாக, அவர் வாழ்ந்த ஊரான
திருவையாற்றில், ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் தியாகராஜரின் சமாதியின் அருகில், ''தியாகராஜ ஆராதனை விழா'' என்ற இசை நிகழ்ச்சி ஐந்து நாள்கள் நடைபெற்று வருகிறது. இதனை ஒரு
==திருவையாறு
சப்தஸ்தானங்கள் என அழைக்கப்படும் திருவையாறு, [[திருப்பழனம் ஆபத்சகாயேஸ்வரர் கோயில்|திருப்பழனம்]], [[திருச்சோற்றுத்துறை சோற்றுத்துறை நாதர் கோயில்|திருச்சோற்றுத்துறை]], [[திருவேதிகுடி வேதபுரீசுவரர் கோயில்|திருவேதிகுடி]], [[திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில்|திருக்கண்டியூர்]], [[மேலைத்திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் கோயில்|திருப்பூந்துருத்தி]] மற்றும் [[தில்லைஸ்தானம் நெய்யாடியப்பர் கோயில்|திருநெய்த்தானம்]] ஆகிய ஏழு ஊர்களில் நடக்கும் ஏழூர்த் திருவிழாவில்
[[திருநல்லூர்]], [[திருநீலக்குடி]], [[திருக்கஞ்சனூர்]] ஆகிய இடங்களிலும் இவ்விழா சிறப்பாக நடைபெறுகிறது.<ref>ஏழூர்த் திருவிழாக்கள் (சப்தஸ்தானம்), முனைவர் ஆ.சண்முகம், அகரம், தஞ்சாவூர், 2002</ref>
| |||