அறந்தாங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kanags
சிNo edit summary
No edit summary
 
வரிசை 23:
 
==பெயர்க்காரணம்==
அறந்தாங்கி – பாண்டிய, சோழ அரசுகளின் எல்லையில் இருந்த ஊர் இவ்வூரின் சங்ககால பெயர் மிழலைகூற்றம், இங்கு கோட்டைகள் கிடையாது நாட்டைக் குறிக்கும் எல்லையாக பெரிய அரண் போன்ற சுவர்கள் கட்டப்பட்டன, அதன் சிதிலங்கள் இப்போதும் அங்கே காணக்கிடைக்கிறது. அரண்+தாங்கி என்று அரண்தாங்கி என்று அழைக்கப்பட்ட ஊர் மருவி இப்போது அறந்தாங்கி என்றாகிவிட்டது. அறந்தாங்கி நகரம் முந்தைய [[தஞ்சாவூர் மாவட்டம் (சென்னை மாகாணம்)|தஞ்சாவூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
"https://tamilar.wiki/w/அறந்தாங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது