திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mayooranathan
No edit summary
imported>Ravidreams
சி {{geo-stub}}
வரிசை 1:
'''திருவாரூர்''' [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] உள்ள ஊரும், [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர் மாவட்டத்தின்]] தலைநகரும் ஆகும். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் [[சித்திரை மாதம்|சித்திரை மாதத்தில்]] [[தேர்த் திருவிழா]] கொண்டாடப் படுகிறது. [[கர்நாடக சங்கீதம்|கர்நாடக சங்கீத]] மும்மூர்த்திகளான [[தியாகராஜர்]], [[முத்துசாமி தீட்சிதர்]], [[சியாமா சாஸ்திரி]] ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். முன்னாள் தமிழக முதலமைச்சரான [[மு. கருணாநிதி]] திருவாரூர் அருகில் உள்ள [[திருக்குவளை]] எனும் ஊரில் பிறந்தவர்.
 
{{geo-stub}}
[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]
 
"https://tamilar.wiki/w/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது