திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thijs!bot சி robot Adding: bpy:থিরুবারুর |
imported>VinodhBOT சி Robot: Changing பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும் |
||
| வரிசை 4: | வரிசை 4: | ||
{{geo-stub}} |
{{geo-stub}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
[[bpy:থিরুবারুর]] |
[[bpy:থিরুবারুর]] |
||
15:43, 31 சனவரி 2008 இல் நிலவும் திருத்தம்
திருவாரூர் தமிழ் நாட்டில் உள்ள ஊரும், திருவாரூர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். திருவாரூரில் உள்ள தியாகராஜர் கோயிலில் வருடந்தோறும் சித்திரை மாதத்தில் தேர்த் திருவிழா கொண்டாடப் படுகிறது.
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள். தமிழக முதலமைச்சரான மு. கருணாநிதி திருவாரூர் அருகில் உள்ள "திருக்குவளை" எனும் ஊரில் பிறந்தவர்.
