திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>சத்திரத்தான்
Good
வரிசை 178:
== போக்குவரத்து ==
=== சாலை போக்குவரத்து ===
திருவாரூர் நகரின் வழியே தேசிய நெடுஞ்சாலை NH83 செல்கிறது. மாநில நெடுஞ்சாலை 23 [[மயிலாடுதுறை]] முதல் [[திருத்துறைப்பூண்டி]] வரை, மாநில நெடுஞ்சாலை 65 திருவாரூரிலிருந்து - [[கும்பகோணம்]] வரை செல்கிறது. இங்கிருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்ல தினமும் 175 அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பேருந்துகள், திருவாரூர் வழியாக [[திருச்சிராப்பள்ளி]] முதல் [[வேளாங்கண்ணி]] வரை இயக்கப்படுகிறது. திருவாரூர் மற்றும் அருகிலுள்ள கிராமங்களுக்கு தினமும் 25க்கு மேற்பட்ட பேருந்துகள், உள்ளூர் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்ய இயக்கப்படுகிறது. [[பெங்களூர்]], [[திருவனந்தபுரம்]], [[சென்னை]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, [[அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்|அரசு விரைவுப்]] பேருந்துகள் இயக்கப்படுகிறதுஇயக்கப்படும்.
 
இந்நகரில் புதிய மற்றும் பழைய பேருந்துநிலையம் என இரண்டு பேருந்துநிலையங்கள் அமைந்துள்ளன.பழைய பேருந்துநிலையம் நகரின் மத்தியில் அமைந்துள்ளது.இங்கிருந்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,மற்றும் நன்னிலம்,நாகூர்,லக்ஷ்மாங்குடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளுக்கு நகர பேருந்துகள் மற்றும் தனியார் மினிபஸ்கள் இயக்கப்படுகின்றன.
 
திருவாரூர் புதிய பேருந்துநிலையம் விளமல் அருகே உள்ள திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட தியாகப்பெருமாநல்லூரில் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.இங்கிருந்து திருச்சி,தஞ்சாவூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி,கும்பகோணம்,மயிலாடுதுறை, காரைக்கால்,சிதம்பரம்,மன்னார்குடி,திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன
 
=== தொடருந்து போக்குவரத்து ===
"https://tamilar.wiki/w/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது