திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Rasnaboy
வரிசை 142:
=== திருவாரூர் தியாகராஜர் கோயில் ===
{{main|திருவாரூர் தியாகராஜர் கோயில்}}
[[File:Somaskanda thirunageswaram.jpg|200px|right|thumb|தியாகராஜர் கோயிலில் உள்ள சிவன்சிவபெருமான், ஸ்கந்தாமுருகன் மற்றும் பார்வதிஉமையவள் ஆகியோரின் சிலையை அலங்கரிக்கப்பட்ட புகைப்படம்]]
 
திருவாரூர் தியாகராஜர் கோயில், மிகவும் புகழ்பெற்ற பழமையானதும், பிரம்மாண்டமானதும் ஆன பெரிய கோயில் ஆகும். இக்கோயில் [[நாயன்மார்]]களால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், பஞ்சபூதத் தலங்களில் பிருதிவித் தலமாகவும் உள்ளது. தேவாரப் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களில்]], [[சோழ நாடு]] [[தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களின் பட்டியல்|காவிரி தென்கரைத் தலங்களில்]] அமைந்துள்ள 87ஆவது [[சிவன்|சிவத்தலமாகும்]]. திருவாரூர் [[சப்தவிடங்க ஸ்தலங்கள்|சப்தவிடங்க ஸ்தலங்களில்]] தலைமை இடமாகும். [[திருவாசகத் திருத்தலங்கள்|திருவாசகத் திருத்தலங்களில்]] ஒன்றாகும். சோழ கல்வெட்டுகளில், தியாகராஜாவை விதிவிதாங்கர் என்றும் "தியாகராஜா" என்ற பெயர் [[பொது ஊழி|பொ.ஊ.]] 15-16 ஆம் நூற்றாண்டில் தோன்றியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"https://tamilar.wiki/w/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது