திருவாரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>நம்பியாரூரன்
imported>நம்பியாரூரன்
No edit summary
வரிசை 71:
| footnotes =
}}
'''திருவாரூர்''' ([[ஆங்கிலம்]]:Tiruvarur), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவாரூர் மாவட்டம்|திருவாரூர்]] மாவட்டத்தில் உள்ள மாவட்டம்[[திருவாரூர் வட்டம்]] மற்றும் [[திருவாரூர் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், மற்றும் ஒரு[[நகராட்சி]]யும் ஆகும்.
 
இவ்வூர் [[முற்காலச் சோழர்கள்|முற்காலச் சோழர்களின்]] ஐந்து தலைநகரங்களனுள் ஒன்றாக விளங்கியது. இவ்வூரில் உள்ள பாடல் பெற்ற [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும். இவ்வூரில்தான் [[எல்லாளன்|மனு நீதி சோழன்]] தன் மகனை தேரில் இட்டு கொன்று பசுவிற்கு நீதி வழங்கினார்.
"https://tamilar.wiki/w/திருவாரூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது