சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ravidreams சி copyedit,Category:தமிழகத்தைச் சேர்ந்த ஊர்கள், wikification |
imported>ஸ்ரீநிவாசன் |
||
வரிசை 1:
'''சீர்காழி (Sirkazhi)''',[[தமிழ் நாடு|தமிழ்நாட்டு]] மாவட்டமான [[நாகை]]யில் அடங்கியுள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம்,வடக்கே ஏழு கிலோ மீடர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடம் நதியும்]],ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் அடங்கிய வளமான நிலப்பகுதியைக் கொண்டது. இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, புள்ளிருக்கு வேளூர் எனும் [[வைத்தீசுவரன் கோவில்]], திருக்கோலக்கா, திருவெண்காடு அகோரநாதர் கோவில் மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள்.பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]
| |||