சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ஸ்ரீநிவாசன்
imported>விஜயஷண்முகம்
No edit summary
வரிசை 1:
'''சீர்காழி (Sirkazhi)''', [[தமிழ் நாடுதமிழ்நாடு|தமிழ்நாட்டுதமிழ்நாட்டின்]] மாவட்டமானநாகப்பட்டிணம் [[நாகை]]யில்மாவட்டத்தில் அடங்கியுள்ளஅமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீடர்மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு|கொள்ளிடம் நதியும்]], ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் அடங்கியஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, புள்ளிருக்கு வேளூர் எனும் [[வைத்தீசுவரன் கோவில்]], திருக்கோலக்கா, திருவெண்காடு அகோரநாதர் கோவில் மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள். பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.
 
[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/சீர்காழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது