சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Tamil.dmk
No edit summary
வரிசை 21:
}}
 
'''சீர்காழி (Sirkazhi)''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[மயிலாடுதுறை மாவட்டம்|மயிலாடுதுறை மாவட்டத்தில்]] உள்ள [[சீர்காழி வட்டம்|சீர்காழி வட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும்.சீர்காழி நகரம் முந்தைய தஞ்சாவூர்மாவட்டம் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. <ref>[https://mayiladuthurai.nic.in/localbodies/ LocalBodies of MAYILADUTHURAI DISTRICT]</ref> [[நகராட்சி]]யான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் [[கொள்ளிடம் ஆறு]]ம், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது. சீர்காழி நகரின் நடுவே புகழ்பெற்ற திருஞானசம்பந்தர் சன்னதி அமைந்துள்ளது. இக்கோயிலின் மூலவர் சட்டைநாதர் ஆவார்
 
==மக்கள் வகைப்பாடு==
"https://tamilar.wiki/w/சீர்காழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது