பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Shrikarsan
No edit summary
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = பழநி
|வகை = தேர்வு நிலை நகராட்சி
|latd = 10.44 |longd=77.518
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம்=திண்டுக்கல்
|தலைவர் பதவிப்பெயர்=நகராட்சித் தலைவர்
|தலைவர் பெயர்= ஆர்.வேலுமணி
|தலைவர் பதவிப்பெயர் 2=ஆணையர்
|தலைவர் பெயர் 2= மூர்த்தி
|உயரம்=
|பரப்பளவு= 6.63
வரிசை 15:
|மக்கள் தொகை=67231
|மக்களடர்த்தி=
|அஞ்சல் குறியீட்டு எண்=624 6XX
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04545
|வாகன பதிவு எண் வீச்சு=TN
|area magnitude=
|area metro=
|தொலைபேசி குறியீட்டு எண்= 91 04545
|இணையதளம்= www.municipality.tn.gov.in/palani/|}}
வரிசை 26:
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்]]
 
'''பழநி''' (''Palani''), [[இந்தியா|இந்தியாவின்]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்குள்ள மலையில் 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு சிலை செய்த புகழ் பெற்ற [[முருகன்]] மலைக்கோவில் இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது.2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன.
 
== சங்ககாலம் ==
:இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]
 
வரிசை 35:
 
== வழிபாட்டுத்தலங்கள் ==
பழனி மிகப்புகழ் பெற்ற கோயில் நகரமாகும்.
 
=== இந்து வழிபாட்டுத்தலங்கள் ===
வரிசை 58:
* [[சண்முகா நதி]]
* [[பாலாறு,பொருந்தலாறு அணை]]
* [[அயிரை மலை(ஐவர் மலை)]] சமணப் பள்ளி
* [[குதிரை ஆறு அணை]]
* [[வரதமா நதி அணை]]
வரிசை 69:
* திரு சுப்ரமணியா கலை மற்றும் அறிவியியல் கல்லூரி
 
=== பல்தொழில் நுட்பப்பயிலகம் ===
* அருள்மிகு பழநி ஆண்டவர் ஆண்கள் பல்தொழில் நுட்பப்பயிலகம்
* திரு பாலமுருகன் பல்தொழில் நுட்பப்பயிலகம்
 
=== பள்ளிகள் ===
* நகராட்சி மேனிலைப் பள்ளி,பழனி
* ஐடிஓ மேனிலைப் பள்ளி, ஆயக்குடி
வரிசை 88:
 
== வெளி இணைப்புகள் ==
*[http://www.dinamalar.com/360_view_detail.asp?id=264&cat=267 360 டிகிரி கோணத்தில் பழனி தண்டாயுதபாணி கோயில் ]
*[http://temple.dinamalar.com/New.aspx?id=494 பழனி இடும்பன் கோயில் ]
*[https://maps.google.co.in/maps?oe=utf-8&client=firefox-a&channel=rcs&ie=UTF-8&q=Thiru+Avinankudi+Temple&fb=1&gl=in&hq=Avinankudi&cid=0,0,5691530424879243558&ei=Wg6QUu3iCcTarAfEqIB4&ved=0CJYBEPwSMBA திருவாவினன்குடி - பழனி தண்டாயுதபாணி மலைக் கோயில் கூகுள் வரைபடம்]
*[http://wikimapia.org/#lang=en&lat=10.441696&lon=77.518244&z=17&m=b&show=/193772/Palani-Thiru-Avinankudi---Adivarakoil-of-Murugan விக்கிமேப்பியாவில் பழனி]
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}
 
"https://tamilar.wiki/w/பழனி" இலிருந்து மீள்விக்கப்பட்டது