ஆள்கூறுகள்: 9°44′N 77°18′E / 9.73°N 77.3°E / 9.73; 77.3

கம்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
imported>எஸ்ராேன்
No edit summary
வரிசை 6: வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]]
|மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]]
|மாவட்ட ஆட்சியர் = திருமதி ஆர்.வி ஷஜீவனா
|வட்டம் = [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம்]]
|வட்டம் = [[உத்தமபாளையம் வட்டம்|உத்தமபாளையம்]]
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்

01:58, 27 மார்ச்சு 2023 இல் நிலவும் திருத்தம்

கம்பம்
—  முதல் நிலை நகராட்சி  —
கம்பம்
அமைவிடம்: கம்பம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 9°44′N 77°18′E / 9.73°N 77.3°E / 9.73; 77.3
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
வட்டம் உத்தமபாளையம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர்
சட்டமன்றத் தொகுதி கம்பம்

-

சட்டமன்ற உறுப்பினர்

என். ராமகிருஷ்ணன் (திமுக)

மக்கள் தொகை 68,090 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


391 மீட்டர்கள் (1,283 அடி)

கம்பம் (ஒலிப்பு) (ஆங்கிலம்:Cumbam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

பெயர்க் காரணம்

கம்பம் நாயக்கர் என்ற பெயருடைய குறுநில மன்னர் இங்கு வாழ்ந்ததால் சுருக்கமாகக் கம்பம் என்ற பெயர் ஊருக்கும் வழங்கிற்று என்பர்[3][4]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°44′N 77°18′E / 9.73°N 77.3°E / 9.73; 77.3 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 391 மீட்டர் (1282 அடி) உயரத்தில் இருக்கின்றது. மூன்று திசையும் மலைகளால் சூழப்பட்டு ரம்மியமாக ஒரு பள்ளத்தில் அமைந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்று அழைக்கபடுகிறது.

புகழ் பெற்ற முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முக நதி, ஆகியவை மேலும் வளம் சேர்க்கின்றன. விவசாயம் பிரதான தொழிலாகும். கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்ட ஏலம் விவசாயிகளில் 80 சதம் இங்குள்ள தமிழர்கள் ஆவர்.

மக்கள்தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 18,567 வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 68,090 ஆகும். அதில் 33,848 ஆண்களும், 34,242 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.85% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 6661 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 949 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 5,282 மற்றும் 13 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.60%, இசுலாமியர்கள் 19.05%, கிறித்தவர்கள் 2.26% மற்றும் பிறர் 0.09% ஆகவுள்ளனர்.[6]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. சோமலே, ed. (1980). மதுரை மாவட்டம். கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம். p. 407. கம்பம் நாயக்கர் என்ற பெயருடைய குறுநில மன்னர் இங்கு வாழ்ந்ததால் சுருக்கமாகக் கம்பம் என்ற பெயர் ஊருக்கும் வழங்கிற்று {{cite book}}: no-break space character in |publisher= at position 10 (help); no-break space character in |quote= at position 16 (help)
  4. தமிழக ஊர்களின் பெயர்க் காரணங்களும் சிறப்புகளும் பாகம்-1. மணிமேகலைப் பிரசுரம். சென்னை. 1988. p. 219. கம்பம் அண்ணா மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தில் இவ்வூர் இருக்கின்றது. பெயர்க் காரணம்: கம்பம் நாயக்கர் என்ற பெயருடைய குறுநில மன்னர் பெயரால் இவ்வூர் பெயர் பெற்றதாகவும் கூறுவர். {{cite book}}: no-break space character in |quote= at position 22 (help); no-break space character in |title= at position 35 (help)
  5. "Kambam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  6. கம்பம் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்


"https://tamilar.wiki/w/index.php?title=கம்பம்&oldid=192074" இலிருந்து மீள்விக்கப்பட்டது