பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Add more informations about kumbakkarai.
imported>Arularasan. G
No edit summary
வரிசை 19:
|பின்குறிப்புகள் =
|}}
'''பெரியகுளம்''' ([[ஆங்கிலம்]]:''Periyakulam''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது.{{cn}}
 
வரிசை 50:
நகரின் மேற்குப் பகுதியில் பாலசுப்ரமணியர் கோவிலின் பின்பகுதியில் இது உள்ளது. இந்த தொட்டியிலிருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் உள்ள கைலாசநாதர் மலைக்கோயிலில் இருந்து பூமியின் அடிப்பகுதி வழியாக நீர் வருவதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை இங்கு திருவிழா நடைபெறுகிறது.{{cn}}
 
==கும்பக்கரை நீர்வீழ்ச்சிஅருவி==
இங்கு [[கும்பக்கரை அருவி]] எனும் பிரபல நீர்வீழ்ச்சிஅருவி உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 8 கி.மீ தூரத்தில் உள்ளது.கொடைக்கானல் வட்டக்கானல் என்னும் இடத்திலிருந்து இந்த நீர்வீழ்ச்சிக்குஅருவிக்கு தண்ணீர் வருகிறது. உயரம் குறைந்த சிறிய நீர்வீழ்ச்சியாகஅருவியாக இருந்தாலும் கூட விடுமுறை நாட்களில் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் இருந்தும் மக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த நீர்வீழ்ச்சியைஅருவியை ஒட்டி கொடைக்கானலுக்கு வெள்ளகவி வழியாக செல்லும் ட்ரெக்கிங்மலையேற்றப் பாதை உள்ளது . வனத்துறை அனுமதி பெற்றவர்கள் மட்டும் டிரெக்கிங்மலையேற்றம் செல்லசெய்ய முடியும். நீர்வீழ்ச்சியின்அருவியின் ஒரு கிலோமீட்டருக்கு முன்னால் பிரிந்து செல்லும் சாலையிலிருந்து அடுக்கம் , பெருமாள் மலை வழியாக இருசக்கர மற்றும் சிறிய நான்கு சக்கர வாகனங்களில் கொடைக்கானல் செல்ல முடியும். எனினும், அந்த சாலையில் பயணிக்கும் முன் சாலையின் தற்போதைய நிலை குறித்த விசாரணைகள் தேவை .{{cn}}
 
==புகழ் பெற்றவர்கள் ==
"https://tamilar.wiki/w/பெரியகுளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது