தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Addbot
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
imported>JayarathinaAWB BOT
clean up using AWB
வரிசை 30:
 
==சிறப்புகள்==
மகாத்மா காந்தி அவர்கள் தேவகோட்டைக்கு 1934ஆம் ஆண்டு, தலித் இனத்தைச் சேர்ந்த பூச்சி என்பவர் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் இறந்தமைக்கு வருந்தம் தெரிவிப்பதற்காக வந்தார், அப்போது தலித் மற்றும் நாட்டார் இனத்தைச் சேர்ந்த மக்களிடம், தலித்துகள் மேலாடை அணிவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் வந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, அவர் தங்கியிருந்த சரஸ்வதி வாசக சாலையில் ஜனவரி 2009ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
 
தேவகோட்டை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஊராகும். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இங்கு இருந்த நகராட்சி கட்டிடம் தீ மூட்டப்பட்டது. இதனால் இங்கு இருந்த சிலர் சிறை சென்றனர்.
 
==பள்ளிகள்==
தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்<br>
*என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி
*டி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி
வரிசை 55:
 
==கோவில்கள்==
தேவகோட்டை நகரில் உள்ள கோவில்கள்<br>
* நகரச் சிவன் கோவில்
* சிலம்பனி பிள்ளையார் கோவில்
வரிசை 69:
 
==தேவாலயங்கள்==
தேவகோட்டையில் தேவலாயங்கள் அமைந்துள்ள இடங்கள்<br>
* ராம்நகர்
* திருப்பத்தூர் ரோடு
வரிசை 75:
 
==மசூதிகள்==
தேவகோட்டையில் மசூதிகள் அமைந்துள்ள இடங்கள்<br>
* வட்டாணம் ரோடு
* மொகமதியார் பட்டணம்
"https://tamilar.wiki/w/தேவகோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது