தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Kailash PL
No edit summary
imported>Kailash PL
No edit summary
வரிசை 32:
== பெயர்க் காரணம் ==
சோழ நாட்டில் காவிரிபூபட்டினத்தில் [[நாட்டுக்கோட்டை நகரத்தார்|நாட்டுக்கோட்டை நகரத்தார்கள்]] வாழ்ந்த ஊர்களில் ஒன்று தேவி கோட்டை அதன் நினைவாக பாண்டிய நாட்டில் இந்த ஊருக்கு தேவி கோட்டை என்று பெயர் வைத்தனர் என்று சொல்லப்படுகிறது. பின்னாளில் தேவி கோட்டை என்பது "தேவகோட்டை" என மருவியது.<ref>{{Cite book|title=செட்டிநாட்டு ஊரும் பேரும்|author=பழ.அண்ணாமலை|publication-date=1986|publisher=M.M.MUTHIAH RESEARCH FOUNDATION,MADRAS|page=33}}</ref>
 
== சுதந்திர போராட்டம் ==
சுதந்திர போராட்ட காலத்தில் 1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தேவகோட்டையில் பெரும் கிளர்சசி நடைபெற்றது. சுதந்திர போராட்ட வீரர்களால் தேவகோட்டை முனிசிப் நீதிமன்றம் தீ மூட்டப்பட்டது. இதை தொடர்ந்து தேவகோட்டை ஆர்ச் பகுதியில் ஆங்கிலேயர்களால் 100-க்கும் மேற்பட்ட மக்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்தினால் தேவகோட்டை "தமிழகத்தின் ஜாலீயன்வாலா பாக்" என்று அழைக்கப்படுகிறது.<ref>{{Cite journal|last=பழ|first=கைலாஷ்|title=தமிழகத்தின் ஜாலீயன்வாலா பாக்|journal=விஜயபாரதம்|volume=ஆகஸ்ட் 15, 2021}}</ref>
 
== பள்ளிகள் ==
'''தேவகோட்டையில் அமைந்துள்ள பள்ளிகள்'''
"https://tamilar.wiki/w/தேவகோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது