தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
imported>சத்திரத்தான் No edit summary |
||
வரிசை 13:
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 04561
|அஞ்சல் குறியீட்டு எண் = 630 302
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
||சட்ட மன்ற தொகுதி=காரைக்குடி
|image_flag=
|image_seal=
|image_blank_emblem=
}}
'''தேவகோட்டை''' (''ஆங்கிலம்'':[[:En: Devakottai|Devakottai]]),
வரி 24 ⟶ 29:
== அமைவிடம் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.95|N|78.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Devakottai.html | title = Devakottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 [[மீட்டர்]] (170 [[அடி (அளவை)|அடி]]) உயரத்தில் இருக்கின்றது. தொகுதி மறுசீர்திருத்தத்தின் மூலம் தேவகோட்டை தற்போது [[காரைக்குடி (சட்டமன்றத் தொகுதி)|காரைக்குடி சட்டமன்ற தொகுதியின்]] கீழ் உள்ளது. [[சிவகங்கை மக்களவைத் தொகுதி|சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியின்]] கீழ் வருகிறது.தேவகோட்டையில் மொத்தம் 16 ஊரணிகள் உள்ளன.காரைக்குடி இதன் அருகாமையில் உள்ள நகரமாகும்
== போக்குவரத்து ==
[[திருச்சிராப்பள்ளி]] – [[இராமேசுவரம்]] தேசிய நெடுஞ்சாலையில் (NH-210) தேவகோட்டை அமைந்துள்ளதால், [[திருச்சி]]யிலிருந்து [[இராமேசுவரம்]] செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கே வந்து செல்கின்றன. தேவகோட்டைக்கு அருகில் உள்ள விமான நிலையம் 92 கி.மீ. தொலைவில் உள்ள [[மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்|மதுரை விமான நிலையமாகும்]]. அருகில் உள்ள ரயில் நிலையம் சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது - தேவகோட்டை சாலை ரயில் நிலையம். காரைக்குடி சந்திப்பு தொடருந்து நிலையம் 15 கீ. மீ தொலைவில் உள்ளது தேவகோட்டையில் இருந்து [[சென்னை]], [[கோயம்புத்தூர்|கோவை]], [[திருச்சி]], [[மதுரை]] உள்ளிட்ட தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் பேருந்து வசதிகள் அடிக்கடி உள்ளன.
| |||