சிவகங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Gowtham Sampath
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 105:
அருகிலுள்ள கிராமங்களையும், சிறிய நகரங்களையும் இணைக்கும் பேருந்துகள் சிவகங்கை பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படுகின்றன. சிவகங்கை சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து [[சென்னை]], [[கோவை|கோயம்புத்தூர்]] போன்ற நீண்ட தூர பயணத்திற்கு, மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
 
சிவகங்கை பேருந்து நிலையத்திலிருந்து [[காரைக்குடி]], [[மானாமதுரை]], [[திருச்சி]], [[சிவகாசி]], [[அருப்புக்கோட்டை]], [[திண்டுக்கல்]], [[பழனி]], [[பட்டுக்கோட்டை]], [[தஞ்சாவூர்]], [[தேனி]], [[ஈரோடு]], [[அறந்தாங்கி]], [[நாகூர்]], [[திருவாரூர்]], [[வேளாங்கண்ணி]], [[ராமேஸ்வரம்]], [[ராமநாதபுரம்]], [[பரமக்குடி]], [[புதுக்கோட்டை]], [[நாகப்பட்டினம்]], [[திருப்பூர்]], [[கோயம்புத்தூர்]], [[தாராபுரம்]] ஆகிய நகரங்களுக்கு மாநில போக்குவரத்துக் கழகம், பேருந்துகளை இயக்குகிறது.
 
தேசிய நெடுஞ்சாலை 85 [[கொச்சி]]-[[மூணார்]]-[[போடிநாயக்கனூர்]]-[[தேனி]]-[[மதுரை]] நகரம்-சிவகங்கை-[[தொண்டி]], தேசிய நெடுஞ்சாலை 36 [[விழுப்புரம்]]-[[பண்ருட்டி]]-[[கும்பகோணம்]]-[[தஞ்சாவூர்]]-[[புதுக்கோட்டை]]-[[திருப்பத்தூர் (சிவகங்கை)|திருப்பத்தூர்]]-சிவகங்கை-[[மானாமதுரை]] மற்றும் மாநில நெடுஞ்சாலை 34 [[ராமநாதபுரம்]]-[[இளையான்குடி]]-சிவகங்கை-மேலூர் ஆகிய சாலைகள் சிவகங்கை வழியாக செல்லும் சாலைகள் ஆகும்.
"https://tamilar.wiki/w/சிவகங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது