சிவகங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Krishnamurthy GovindaReddy
No edit summary
imported>Raybellrich
சிNo edit summary
வரிசை 78:
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.87|N|78.48|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Sivaganga.html |title = Sivaganga |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 102&nbsp;[[மீட்டர்]] (334&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
சிவகங்கை என்ற பெயருக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், சசிவர்ண தேவர் தனது குரு முனிவர் சாத்தப்பையா தியானம் செய்த இடத்திற்கு அருகிலிருந்த நீர் ஊற்றை விரிவு படுத்தி அதை பெரிய அகலமான தெப்பகுளமாக உருவாக்கினார். அக்குளத்திற்கு சிவனது கங்கை என்ற பெயரால் அழைக்கப்பட்டது. அக்குளம் மற்றும் அதன் அருகே இருந்த இடம் மற்றும் ஊர் பெயர் மருவி சிவகங்கை எனப் பெயர் பெற்றது. வேரு ஒரு கூற்றில் ஒரு செவ் வேங்கையை சசி வர்ணர் கொன்றதால் செவ் வேங்கை என்ற பெயர் சிவகங்கை என பெயர் வைக்கப்பட்டதாக ஒரு காரணம் உண்டு. தற்போது சிவகங்கை என்ற பெயர் மருவும் தருவாயில் இருக்கிறது ஏனெனில் மக்கள் பலராலும் சிவங்கை அல்லது சிவகங்க என்றே அழைக்கப்படுகிறது வடஇந்தியர்களாள் இவ்வூர் ஷிவ்கங்கா என்றும் அழைக்கப்படுகிறது.<ref>{{Cite web|url=http://ganeshnlk.blogspot.com/p/sivagangai.html|title=GK: Sivagangai|website=GK|access-date=2021-12-24}}</ref>
 
== மக்கள் வகைப்பாடு ==
"https://tamilar.wiki/w/சிவகங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது