மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ZéroBot சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: es:Manamadurai |
imported>Mani260580 |
||
வரிசை 25:
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,284 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மானாமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மானாமதுரை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== மருத்துவமனைகள் ==
தொழுநோய் சுகாதார மருத்துவமனை, தயாபுரம்
அரசு மருத்துவமனை
ஜெயபால் மருத்துவமனை
சிவராஜ் மருத்துவமனை
பாலம்மாள் மருத்துவமனை
சுந்தராஜன் மருத்துவமனை
உண்ணாமலை அம்மாள் மருத்துவமனை
== கல்வி நிறுவனங்கள் ==
செய்களத்தூர் காமாட்சி அம்மன் தொழில்நுட்ப கல்லூரி
கணபதி சீதை அம்மாள் கல்லூரி
மாதா கலை அறிவியல் கல்லூரி
மாதா செவிலியர் கல்லூரி
மாதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
மாதா ITI
== பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் ==
பார்த்திபனூர் அணைக்கட்டு (வேதியர்நேந்தல்)
தாயமங்கலம் அருள்மிகு முத்துமாரி அம்மன் கோவில் (19 km)
திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 km)
==ஆதாரங்கள்==
| |||