மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Srithern *விரிவாக்கம்* |
|||
| வரிசை 25: | வரிசை 25: | ||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,284 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மானாமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மானாமதுரை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,284 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மானாமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மானாமதுரை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
||
== இவ்வூரின் சிறப்பு == |
|||
இப்பகுதியிலுள்ள [[களிமண்]] வளமிக்கதாய் இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலைநயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, [[மண் பானை]], [[இரட்டைச் சூட்டடுப்பு|கொடியடுப்பு]], [[செங்கல்]], கூரை [[ஓடு]] மற்றும் [[கடம் (இசைக்கருவி)|கடம்]] இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.<ref>[http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D மானாமதுரை மண்பாண்டம்]</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece</ref><ref>http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print</ref> |
|||
== மருத்துவமனைகள் == |
== மருத்துவமனைகள் == |
||
06:03, 21 சூன் 2013 இல் நிலவும் திருத்தம்
| மானாமதுரை | |
| ஆள்கூறு | 9°42′N 78°29′E / 9.7°N 78.48°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | சிவகங்கை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | கா. பொற்கொடி, இ. ஆ. ப [3] |
| சட்டமன்றத் தொகுதி | மானாமதுரை
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை | 26,284 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 70 மீட்டர்கள் (230 அடி) |
மானாமதுரை (ஆங்கிலம்:Manamadurai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 9°42′N 78°29′E / 9.7°N 78.48°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 70 மீட்டர் (229 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 26,284 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மானாமதுரை மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மானாமதுரை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இவ்வூரின் சிறப்பு
இப்பகுதியிலுள்ள களிமண் வளமிக்கதாய் இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலைநயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, மண் பானை, கொடியடுப்பு, செங்கல், கூரை ஓடு மற்றும் கடம் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.[6][7][8]
மருத்துவமனைகள்
- தொழுநோய் சுகாதார மருத்துவமனை, தயாபுரம்
- அரசு மருத்துவமனை
- ஜெயபால் மருத்துவமனை
- சிவராஜ் மருத்துவமனை
- பாலம்மாள் மருத்துவமனை
- சுந்தராஜன் மருத்துவமனை
- உண்ணாமலை அம்மாள் மருத்துவமனை
- ஓம் சக்தி மருத்துவமனை
கல்வி நிறுவனங்கள்
- அமிர்தா செவிலியர் கல்லூரி
- மாதா ஆசிரியர் பயிற்சி கல்லூரி
- சி. எஸ். ஐ காது கேளாதோர் பள்ளி
- ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல் நிலை பள்ளி
பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள்
- பார்த்திபனூர் அணைக்கட்டு (வேதியர்நேந்தல்)
- தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் (19 கி.மீ)
- திரு இருதய ஆண்டவர் ஆலயம் (4 கி.மீ)
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Manamadurai". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ மானாமதுரை மண்பாண்டம்
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece
- ↑ http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print