பரமக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>புரோஸ்கான் |
imported>SelvasivagurunathanmBOT ± 2 categories using HotCat |
||
வரிசை 54:
பரமக்குடி மற்றும் எமனேஸ்வரம் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான சௌராஷ்டிரா இன மக்கள் அசல் பட்டு ஜரிகை மற்றும் அனைத்து வித கைத்தறி சேலைகளை உற்பத்தி செய்கின்றனர். இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகள் இந்தியா மட்டுமின்றி மலேசியா , சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்ப்படுகிறது.{{cn}}
==பிரபலங்கள்==
பரமக்குடி பிரபலமான திரைப்பட நடிகர்களின் பிறந்த ஊராகும். குறிப்பாக இந்திய திரைப்பட நடிகர் [[கமல் ஹாசன்]] மற்றும் அவரது குடும்பமான [[சந்திரஹாசன்]] மற்றும் [[சாருஹாசன்]] ஆகியோர் திரைப்பட நடிகர்களாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் உள்ளனர். [[சுஹாசினி]] பரமக்குடியில் நடிகர் சாருஹாசனுக்கு பிறந்தவர்.
வரி 64 ⟶ 65:
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{இராமநாதபுரம் மாவட்டம்}}
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள
[[பகுப்பு:தமிழ்நாடு முதல் நிலை நகராட்சிகள்]]
| |||