கீழக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
 
கீழக்கரையில் பல சமூக அமைப்புகள் பல பணிகளை ஆற்றி வருகின்றன,அதில் குறிப்பிடப்படக்கூடிய ஒரு முக்கிய அமைப்பு வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும் - North Street Association for Social Activites (NASA). இவ்வமைப்பு 1997 ஆண்டு முதல் இன்று வரை கடந்த 20 வருடங்களாக பல சமுதாயப்பணிகளை மக்களிக்கு அளித்து வருகிறார்கள்.
 
கீழக்கரை கோகுலம் நகரில் அமைந்துள்ள பாமா ருக்மணி சமேத ஸ்ரீ கோகுல கிருஷ்ணர் ஆலயம் உலக புகழ் பெற்றதாகும். இங்கே நடை பெரும் கிருஷ்ணா ஜெயந்தி விழா விழாவில் லட்ச கணக்கான மக்கள் கலந்து கொள்கிறார்கள் .
 
==அமைவிடம்==
"https://tamilar.wiki/w/கீழக்கரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது