குழித்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Almighty34
No edit summary
imported>Selvasivagurunathan m
வரிசை 17:
பின்குறிப்புகள் = |
}}
'''குழித்துறை''' ([[ஆங்கிலம்]]:Kuzhithurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தில்]] உள்ள்உள்ள [[விளவங்கோடு வட்டம்|விளவங்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 5,519 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] ஆகும். 21,307 அதில் 10,539 ஆண்களும், 10,768 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 94.1% மற்றும் [[பாலின விகிதம்]] ஆண்களுக்கு, 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1829 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 984 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 309 மற்றும் 4 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 43.57% , இசுலாமியர்கள் 4.91%, கிறித்தவர்கள் மற்றும் பிறர் 0.% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/kuzhithurai-population-kanniyakumari-tamil-nadu-803886 குழித்துறை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{கன்னியாகுமரி மாவட்டம்}}
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்டம்]]
[[பகுப்பு:கன்னியாகுமரி மாவட்ட நகராட்சிகள்|கன்னியாகுமரி மாவட்ட நகராட்சிகள்]]
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://tamilar.wiki/w/குழித்துறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது