பாகோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Vinsezhil
No edit summary
imported>Crvins
வரிசை 24:
 
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 22,781 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். .<ref>http://census2001.tn.nic.in/pca2001.aspx-PACODE (TP)-URBAN 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை</ref> இவர்களில் 11,528 ஆண்கள், 11,253 பெண்கள் ஆவார்கள். பாக்கோடு மக்களின் சராசரி கல்வியறிவு 86.4% ஆகும். மக்கள் தொகையில் 13.21% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
===முக்கியமான இடங்கள்===
 
ஞாறாம்விளை, திக்குறிச்சி, ஆலுவிளை, மேல்புறம், களுவன்திட்டை, பிளாக் ஆபிஷ் ஆகிய இடங்களை உள்ளடக்கியது.
 
===அறக்கட்டளை===
 
பாகோடு பகுதியில் நம்ம பசங்க அறக்கட்டளை 2018 பிப்ரவரி முதல் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக பொருளாதரத்தில் பின்தங்கியவர்களுக்கு மருத்துவ உதவிகள், இந்த கல்வியாண்டில் (2019-2020) 42 மாணவ மாணவியர்களுக்கு கல்வி உதவிகள் செய்துள்ளது. .<ref>https://www.google.com.hk/maps/place/நம்ம+பசங்க+அறக்கட்டளை/@8.3220521,77.2196499</ref>
 
==ஆதாரங்கள்==
"https://tamilar.wiki/w/பாகோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது