பணகுடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Agnel
imported>Agnel
வரிசை 471:
பணகுடியில் கிறிஸ்துவ ஆலயங்கள் இரண்டு விதமாக காணப்படுகிறது. ஒன்று கத்தோலிக்க திருசபை ஆகும். நாகர்கோவிலுக்கு செல்கின்ற பணகுடி நெடுஞ்சாலையில் தென்பகுதியில் புனித சூசையப்பர் திருத்தலம் உள்ளது. புனித அந்திரேயா ஆலயம் உள்ளது புளியமரத்து பஸ்ஸ்டாப் அருகில் அமைந்துள்ளது. இவை தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ) என அழைக்கப்படுகிறது.
 
== [[பணகுடி புனித சூசையப்பர் திருத்தலம்|புனித சூசையப்பர் திருத்தலம்]] ==
== கொடிமரம் ==
புனித சூசையப்பர் ஆலயத்தை வழிபடுபவர் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் ஆவார்கள் இவர்கள் சு.ஊ கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படுவர். இக்கோவிலின் முன் மண்டபத்தை சூசைநாதர் கட்டினார். 1995-ம்ஆண்டு ஆலயம் மணிக்கூண்டின் மேல் தேவசகாயம் என்பவரால் திரு இருதய இயேசுவின் உருவம் அமைக்கப்பட்டதுஇ
புனித சூசையப்பர் ஆலயத்தின் வரலாறு :
இங்கு வாழ்ந்த பெரும்பாலான மக்கள் முகமதியர்கள் கிறிஸ்தவர்களாக இருந்தவர்கள்.பெரும்பாலும் நாடார் மக்கள் ஆவார். பின்னர் பனையேறும் தொழில் செய்வதற்காக நாடார் கத்தோலிக்க மக்கள் சாத்தான் குளம் வடக்கன் குளம் கள்ளி குளம் ஆகிய ஊர்களிலிருந்து இங்கு குடிபெயர்ந்து வந்தனர்.
கிறிஸ்துவ மக்கள் அனைவரும் வசிப்பதற்காக சுவாமி கிரகோரி 1870-ம் ஆண்டு பணகுடிக்குத் தெற்கே 5 ஏக்கர் நிலம் வாங்கி அதில் அவர் ஒரு சிற்றாலத்தை அமைத்தார்.
 
அதனைப் புனித சூசையப்பருக்கு அர்ப்பணித்தார் ஆனால் ஆலய நிர்வாகம் ஆலயத்தில் ஜெபித்தல் பாடுதல் இவை பற்றி நாடார் கத்திக்காரர் ஆகிய இரு சமூகத்தினரிடையே தகராறு ஏற்பட்டது அமைதி ஏற்படுத்த வடக்கன்குளம் பங்குகுருவாக இருந்த சுவாமி பூகே 1894-ம் ஆண்டு கத்திக்காரர்கள் தங்களுக்கு என்று ஆலயம் ஒன்று அமைக்க அனுமதி வழங்கினார்.
1947 – ல் பங்குதந்தை ரெம்ஜிய+ஸ் மஸியர் அவர்களால் தேக்குமரக் கொடிமரம் அகற்றப்பட்டு ஒற்றைக்கல்லில் ஆன கொடிமரம் நாட்டப்பட்டுள்ளது. இக்கொடிமரக்கலை நான்கு மாட்டுவண்டிகள் ஒன்றாக பூட்டி கொண்டுவரப்பட்டது. இப்படி கல்கொடிமரம் உலகத்திலேயே பணகுடியிலும், ஜெருசலேமிலும் உள்ளது.
இதன்மூலம் சிலுவை வடிவில் அமைந்த ஆலயம் மரிலாவின் அமல உற்பத்திக்கு அர்பணிக்கப்பட்டது. நாடார் கிறிஸ்தவர்கள் வழிபாடு செய்து வந்த புனித சூசையப்பர் ஆலயம் 1892-ம் ஆண்டில் பெரிதாகக் கட்டப்பட்டது. இறுதியில் இரு தரப்பினருக்குமிடையே சமாதானம் ஏற்பட்டது பங்குகுரு தனது வசதிபோல் இரண்டு ஆலயங்களிலும் மாறி மாறி திருப்பலி நிறைவேற்றினார். இரண்டு ஆலய வழிபாடுகளிலும் இரு தரப்பினருமே பங்கு பெற்றனர்.
பணகுடியோடு இணைந்த சிற்றுர்களில் வடலிவிளைஇ குமாரபுரம் கடம்பன்குளம் இபுஷ்பவனமஇ; மற்றும் ரோஸ்மியா புரம் இதில் முக்கியமானவை வடலிவிளையில் பரதர்கள் வாழ்ந்தனர். கடம்பன் குளத்தில் வாழும் நாடார் மக்கள் சுவாமி கௌசானல் மனந்திரும்பினார் அங்குள்ள சிற்றாலயம். பணகுடி ஆலயம் 1939-ம் ஆண்டு டிசம்பர் 24-ம் தேதி தனிப்பங்கானது.
7.உப ஆலயங்கள்:
புஷ்பவனத்தில் குழந்தை தெரசம்மாள் ஆலயம் உள்ளது. வடக்குவேப்பிளான்குளத்தில் புனித அந்தோணியார் ஆலயமும் ரோஸ்மியாபுரத்தில் மிக்கேல்லையா ஆலயமும் வடலிவிளையல் புனித சவோரியர் ஆலயமும்
புன்னியவதி ஆலயம் குருசடியிலும் இதளவாய்புரத்தில் மாதா ஆலயமும் பணகுடியின் சூசையப்பர் ஆலயத்தின் உப ஆலயங்கள் ஆகும்.
1983-ல் திரு இருதய சகோதரர்களால் ஒரு ஆலயம் கட்டப்பட்டது அதன்பிறகு அது 1988-ம் ஆண்டு பள்ளிகூடமாக மாற்றப்பட்டது முதல் தடவையாக அரசு தேர்வு எமுதினார்கள். இச்சமயத்தில் ஆரோக்கிய பீட்டர் பங்கு குருவாக இருந்தார் அப்போது தான் இந்த பள்ளியின் மூலம் ஆண்டுதோறும் ஏராளமான ஏழை மாணவ மாணவியர் பயன்பெற்று வருகின்றனர்.
 
 
 
 
பாடகர் குமு:
திருப்பலியினை சிறப்பாக நடத்திச் செல்வதற்கு உதவும் வகையில் பாடகர் குழு ஒன்று உள்ளது ஏறக்குறைய 11 பெண்களும் 8 ஆண்களும் கொண்ட பாடகர் குழு பாடல் பாடுகின்றனர் பாட்டிற்கு ஏற்ப தாளம் இசைக்க இசைக்கருவிகளும் பயன்படுத்துகின்றனர். திருவிழாவின் போது புதிய பாடல்கள் உருவாக்கி விழாவவை பாடகர் குழுவினர் மேலும் மெருகேற்றுவர்.
பீடச்சிறுவர்கள்:
திருப்பலிக்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளை திருப்பலி நேரத்தில் பங்கு தந்தைக்கு உதவ சிறுவர்கள் உள்ளனர் .இவர்கள் பீடத்தை சுற்றி நின்று திருப்பலிக்கு உதவி செய்வர் தூபம் காட்டுதல் தீபம் ஏற்றுதல் போன்ற பணிகளையும் செய்வார்கள் .இவர்களில் தலைமையான ஒருவர் பங்குதந்தையின் அனைத்து காரியங்களிலும் துணை நிற்பார் அவர் உபதேசியார் என்று அழைக்கப்படுவார். ஆலயம் மற்றும் திருப்பலியின் அனைத்து பொறுப்புகளையும் பங்கு தந்தைக்கு அடுத்தபடியாக இவரே கவனித்துக் கொள்வார்.
சுபைகள்:
1) பாலர் சபை - சிறுவர்கள் மட்டும் பங்கு கொள்வார்கள்
2) நற்கருணை வீரர்சலை – 6 முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் மட்டும் பங்கு கொள்வார்கள்.;
3) மாதா சபை - இளம் பெண்கள் மட்டும் பங்கு கொள்வர் இவர்களின் பணி ஆலயத்தை சுத்தப்படுத்துதலட ஆகும்.
4) திருக்குடும்ப சபை - திருமணமான பெண்கள் மட்டும்
5) இளைஞர் சபை - இளைஞர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்
6) புனித சூசையப்பர் நற்பணி மன்றம் - திருமணமான ஆண்கள் மட்டும்
7). வின்சென் தேபால் சபை - உதவி செய்யும் நோக்கோடு உருவாக்கப்பட்டு சிறந்த முறையில் செயல்படுகின்றது கல்விச் செலவு மருத்துவச் செலவு மற்றும் இதர வசதிகள் அனைத்தும் இவர்களால் செய்யப்பட்டு வருகிறது.
அன்பியங்கள்:
தெருவுக்கு ஒன்று என்ற வகையில் அன்பியங்கள் உருவாக்கப்பட்டு 26 அன்பியங்கள் உள்ளன. இந்த அன்பியங்கள் அன்பினை வெளிபடுத்தி மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்னும் நோக்கோடு உருவாக்கப்பட்டுள்ளது. ஞாயிறு தோறும் மாலை ஜந்து மணியளவில் அன்பியக் கூட்டங்கள் நடைபெறும் தெருவில் உள்ள அனைவரும் ஏதாவது ஒருவர் வீட்டில் ஒன்றாக கூடி நட்புறவோடு ஜெபிப்பார்கள்.
சபை கூட்;டங்கள் :
அமலோற்பவ மாதா சபையானது ஞாயிறு தோறும் மாலை 4 மணியளவில் நடைபெறும் அனைத்து இளம் பெண்களும் ஒன்று கூடி ஜெபிப்பார்கள்.
ஞாயிறு மறைக் கல்வி :
ஞாயிறு தோறும் காலை 8 மணியளவில் திருப்பலி முடிந்ததும் 8.15 மணியளவில் மாணவர்களுக்கு மறைக்கல்வி வகுப்புகள் நடைபெறும் வருடத்தில் ஒரு முறை அதாவது ஏப்ரல் மாதத்தில் மறைக்கல்வித் தேர்வுகள் நடைபெறும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிப்பார்கள்.
விழாக்கள்:
பொங்கல்விழா, ஆங்கிலவருட பிறப்பு, கிறிஸ்து பிறப்பு விழா, ஈஸ்டர், தமிழ் வருடப்பிறப்பு போன்ற விழாக்களும் கொண்டாடப்படும். புனித சூசையப்பர்க்கு பத்து நாட்கள் திருவிழா வருடந்தோறும் ஏப்ரல் 22 முதல் மே 1 வரை நடைபெறும். அதே போன்று ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 30-ம் தேதி முதல் செப்டம்பர் 8-ம் தேதி வரை ஆரோக்கிய மாதா திருவிழா நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் காலையில் திருப்பலியும் மாலையில் ஆராதனையும் நடைபெறும். ஆலயத்தின் வெளியே இருக்கும் மாதாவை பயபக்த்தியோடு ஆராதனை செய்து வழிபடுவார்கள் அச்சமயத்தில் ஆலயங்களை சுற்றி ஏராளமான அலங்காரங்கள் செய்வார்கள் மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆலயத்தை சுற்றி வருவார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தை புனித சூசையப்பருக்கு மிகச் சிறப்பாக விழா கொண்டாடுவார்கள்.
இத்திருவிழா உலகத்தில் உள்ள எல்லா சூசையப்பர் ஆலயத்திலும் நடைபெறும். சூசையப்பர் ஆலயத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒரு குமுவாக தேர்தெடுக்கப்படுவார்கள்.
பணகுடியில் மொத்தம் 800 க்கு மேற்பட்ட குடும்பங்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக உள்ளனர். நவம்பர் 8-ம் தேதி முதல் டிசம்பர் 7 வரை மாதா ஆலயத்தில் ஆராதனை நடைபெறும் திருவிழா சமயத்தில் சூசையப்பர் ஆலயத்தில் இருந்து தேர்பவனி மாதா ஆலயம் வரை எடுத்து செல்லப்படும். புனித சூசையப்பர் ஆலயத்தில் என்ன வழிபாடு ஆராதனை நடைபெறுமோ அதே போன்று மாதா ஆலயத்திலும் ஆராதானை வழிபாடு நடைபெறும். அப்போது எல்லா மக்களும் வழிபாட்டில் கலந்து கொள்வார்கள்.
இயேசு கிறிஸ்து 40 நாட்கள் கஷ்டப்படுவார் இந்த நாட்களை லென்ந்து நாட்கள் என்று அழைப்பர். இதனை கத்தோலிக்க மக்கள் அனுசரிப்பார்கள். இந்த நாட்களின் போது கிறிஸ்தவர்கள் விரதம் இருப்பார்கள்
 
குருத்து ஒலை ஞாயிறு பண்டிகை அன்று மக்கள் அனைவரும் தென்னைமரத்தின் குருத்து ஒலையை பிடித்துக் கொண்டு வீதி வீதியாக ஒசன்னா ஒசன்னா என்று கூறிக் கொண்டே செல்லுவார்கள். அதன் பின்னர் பெரிய வியாழன் பெரிய வெள்ளி நாட்களையும் மக்கள் புனிதமாக அனுசரிப்பார்கள்.
ஓவ்வொரு மாதம் முதல் புதன் கிழமை அன்று பணகுடி புனித சூசையப்பர் ஆலயத்தில் காலை 11 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை நவநாள் ஜெபம் நற்கருணை ஆசீர்வாதம் பவனி அதனை தொடர்ந்து குணமளிக்கும் நவநாள் திருப்பலியும் நடைபெறும்.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24-ம் தேதி நடு இரவில் 11.30 மணியளவில் திருப்பலி தொடங்கும் சரியாக 12 மணிக்கு கிறிஸ்மஸ் பாடலை பாடி கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெறும் ;டிசம்பா 25-ம் தேதியை கிறிஸ்து பிறப்பாக கொண்டாடுகின்றார்கள். அன்று இரவு ஆலயத்தில் பலவிதமான நிகழ்ச்சிகள் நடைபெறும்.
31 –ம் தேதி இரவு 11.30 மணிக்கு சரியாக புதுவருட ஆராதனை நடைபெறும் ஜனவரி 1 கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து மகிழ்வார்கள் அன்று மதியம் 2.30 மணிக்கு பலவிளையாட்டு போட்டிகள் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நடைபெறும். அப்போது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
கெபிகள்:-
பணகுடி சூசையப்பர் திருத்தலத்தின் இருபக்கங்களிலும் கெபிகள் உள்ளன. ஓன்று வோளாங்கண்ணி மாதாகெபி இந்த கெபி 1990 – ல் பங்குத்தந்தை பன்னீர் செல்வம் அவர்கள் அமைத்தார். மற்றொன்று புனித அந்தோனியார் கெபி இந்த இரண்டு கெபிகளிலும் சிறிய திருவிழா கொண்டாடப்பட்டது.
 
1947 – ல் பங்குதந்தை ரெம்ஜிய+ஸ் மஸியர் அவர்களால் தேக்குமரக் கொடிமரம் அகற்றப்பட்டு ஒற்றைக்கல்லில் ஆன கொடிமரம் நாட்டப்பட்டுள்ளது. இக்கொடிமரக்கலை நான்கு மாட்டுவண்டிகள் ஒன்றாக பூட்டி கொண்டுவரப்பட்டது. இப்படி கல்கொடிமரம் உலகத்திலேயே பணகுடியிலும், ஜெருசலேமிலும் உள்ளது.
 
== பத்து நாள் திருவிழா ==
"https://tamilar.wiki/w/பணகுடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது